1982 காலகட்டத்தில் வெண்மணியில் 4 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, சொந்த ஊரிலே வேற்று சமூகத்தவர்கள் செய்த படுகொலை மற்றும் உயர் சதிகார சிறுவர்கள் தாழ்ந்த சதிகார பெரியவர்களை வாடா போடா என்று பெயரிட்டு கூப்பிடுவது போன்ற நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த தடா பெரியசாமி கமியூனிச சித்தாந்தத்தால் ஈர்க்க பட்டர், கரணம் அன்றைக்கு வெண்மணி படுகொலையை கம்யூனிஸ்டுகள் தான் கையில் எடுத்தனர்.

பிறகு தமிழ்நாடு பொதுவுடமை கட்சி (மா லெ ) இன் மக்கள் யுத்த குழுவோடு தன்னை சேர்த்துக்கொண்டார் அப்பொழுது தமிழரசன் ,புலவர் கலியபெருமாள் ,சுந்தரம் போன்றவர்களோடு தொடர்பு ஏற்பட்டு தமிழ்நாடு விடுதலை படையின் தளபதியாக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இப்படி கமியூனிச சித்தாந்தத்தில் ஏறக்குறைய 5 ஆண்டுகள் தீவிரமாக செயல்பட்டார்.