top of page

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சேவை அமைப்பான AIM For Seva வின் மாணவர்கள் விடுதி ஒன்றும் பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தில் நடத்தி வருகிறார். இதில் 53 ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
மற்றும் தரமான உணவு , இருப்பிடம் , காற்றோட்டம் உள்ள அறைகளுடன் மாணவர்கள் பயின்று வருகின்றனர் . மேலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளும் இந்த விடுதியில் இருக்கின்றது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த விடுதியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுதி முகவரி:
AIM For Seva Boys Hostel
ரஞ்சன்குடி கிராமம் ,
வேப்பந்தட்டை ஒன்றியம்
பெரம்பலூர் மாவட்டம் .
தொடர்புக்கு :9443135344
bottom of page