top of page

கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது . இதுவரை 1500 பெண்கள் இந்த பயிற்சயின் மூலம் பயன் பெற்றுள்ளனர் .இதில் பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சார்த்த பகுதி பெண்கள் பயன் பெறுகின்றனர் .
முகவரி:
ரஞ்சன்குடி கிராமம் ,
வேப்பந்தட்டை ஒன்றியம்
பெரம்பலூர் மாவட்டம் .
தொடர்புக்கு :9443135344
bottom of page