நந்தனார் சேவாஸ்ரம அறக்கட்டளை சார்பில்  பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சமுதாய தலைவர்கள் கூட்டமும் நடத்தி வருகிறது.

அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் என்னன்னா எனறு கணக்கெடுத்து அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சி செய்வது போன்ற சமுதாய பணிகளை சிறப்பாக செய்துவருகின்றது .