நந்தனார் சேவாஸ்ரம அறக்கட்டளை சார்பில்  பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மேற்படிப்புக்காக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மருத்துவம் ,பொறியியல் ,கலை மற்றும் தொழிற் பயிற்சி போன்ற படிப்புக்கான உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக நந்தனார் சேவாஸ்ரம அறக்கட்டளை செய்து வருகின்றது .